சென்னை:
உடல்நிலை பாதிப்பு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்து வருகிறார். அதிக அளவில் வெளியில் எங்கேயும் அவர் செல்வதில்லை.

இந்நிலையில் கோபாலபுரத்தில் இருந்து சி.ஐ.டி. காலனியிலுள்ள கனிமொழி வீட்டிற்கு கருணாநிதி சென்றார்.
Patrikai.com official YouTube Channel