சென்னை:

மல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார் என கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், மதச்சார்பின்மையை சார்ந்திருக்கும் கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]