சால்ட் அண்ட் பெப்பர் லுக் என்றாலே தல அஜித் தான் அனைவரின் ஞாபகத்திற்கு வருபவர் .

அதே பாணியில் பிரபல நடிகர் கார்த்தி தற்போது சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலா ஆகி வருகிறது.

இந்நிலையில் இந்த அசத்தலான சால்ட் அண்ட் பெப்பர் லுக் சுல்தான் படத்திற்கா அல்லது பொன்னியின் செல்வன் படத்திற்காக அல்லது இயல்பாக இருக்க வேண்டும் என்று கெட்டப்பில் வலம் வந்தாரா என்பது இன்னும் தெரியவில்லை.

 

[youtube-feed feed=1]