திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு அவரது மகளும் திமுக எம்.பியுமான கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பல அரசியல் தலைவர்களும் தங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில், கருணாநிதியின் மகளும் திமுக-வின் எம்.பியுமான கனிமொழியும் தனது வாழ்த்தை என்று கவிதை வடிவில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து: