பிரபாஸ் உடன் கைகோர்க்கும் கமலஹாசன்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் PROJECT K படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

மேலும் இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பட்டாணி ஆகியோர் நடிக்கின்றனர்.