கோவை
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் பின்னடவை சந்தித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். தற்போது 23 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.
தற்போதைய நிலை வருமாறு
கமலஹாசன் – ம நீ ம – 45,042
வானதி சீனிவாசன் – பாஜக – 45,9*32
மயூரா ஜெயகுமார் – காங்கிரஸ் – 39,413
Patrikai.com official YouTube Channel