விழுப்புரம்:
கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகமாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கிய பங்க்காளிபாக இந்த அரசாணை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel