இன்று:  01.09.2016: நல்ல நேரம், ராசிபலன், நட்சத்திரக் குறிப்பு

Must read

1
நல்லநேரம்

வியாழக்கிழமை
காலை
10.45 -11.45
மாலை
12.15 – 01.15
கெளரி நல்லநேரம்
மாலை
06.30 – 07.30

2

இன்றைய ராசிபலன்
மேஷம் – மரியாதை கூடும்
ரிஷபம் – எதிர்ப்புகள் அடங்கும்
மிதுனம் – உத்யோகத்தில் கை ஓங்கும்
கடகம் – உறவினர்வருகை
சிம்மம் – பொறுமை இழப்பு
கன்னி – டென்ஷன் வரும்
துலாம் – கெளரவம் கூடும்
விருச்சிகம் – துணிச்சலான செயல்
தனுசு – தடைகள் உடைபடும்
மகரம் – ஈகோ பிரச்சனை
கும்பம் – நல்ல வாய்ப்புகள்
மீனம் – அமோகமான நாள்

இன்றைய நட்சத்திரக் குறிப்பு
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு நீண்டநாளைய பிரச்சனை முடிவுக்கு வரும் நாள்.
மேஷ ராசியினருக்கு அலுவலகத்தில் மரியாதை அதிரிக்கும்

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்

More articles

Latest article