‘தும்பா’வில் இருந்து வெளியான ஜிலேப்ரா – பாடல் புரோமோ….!

Must read

அனிருத். விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைக்க நரேஷ் இலன் ஒளிப்பதிவு செய்ய , ‘கனா’ தர்ஷன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் ஹரிஷ் இயக்கியுள்ள படம் ‘தும்பா’.

இப்படம் தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஜிலேப்ரா என்ற பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

இந்த பாடலுக்கு விவேக் – மெர்வின் இசையமைக்க, விவேக் சிவா, மெர்வின் சாலமன், ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை கு. கார்த்திக் எழுதியுள்ளார்.

More articles

Latest article