சென்னை,

டல்நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மாரடைப்பு காரணமாக மரண மடைந்தார்.

அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இன்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்து அவர்கள், ஜெயலலிதா மருத்துவ செலவு குறித்து கூறியதாவது,

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான மருத்துவ செலவு ரூ.5 கோடி முதல் 5.5 கோடிக்குள்  இருக்கும் டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.