ஞாயிறன்று , ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி ஹ்பூ ஸ்ரீநகரில் இருந்து 28 கி.மீ, தொலைவிலுள்ள  துல்லா- முல்லா -கண்டேர்பலில் உள்ள  வரலாற்று சிறப்புமிக்க   கீர் பவானி கோவில் திருவிழாவில்  கலந்துக் கொண்டார்.  இந்து மத தெய்வம் கீர் பவானி அருள்பாளிக்கும் இந்தக் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் இந்துமத பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
RK 8 RK 7 RK 6 RK 5 RK 4 RK 3 RK 2 RK1
பிரதமர் மொடி முஸ்லிம் நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாய் அணிவித்த குல்லாவைப் போட மறுத்தவர். இவரது கட்சியினர்  முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் செய்து வருகின்றனர்.  முஸ்லிம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பாஜக தலைவர்கள் பேசிவரும் நிலையில், முஸ்லிம் முதல்வர் இந்துக் கோவில் நிகழ்ச்சியில்  கலந்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.