
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில்போ போராட்டம் நடத்தியவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதற்கு பணிந்த தமிழக அரசு, கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel