Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
News

உங்களுக்கு அறிவில்லையா? தடுப்பூசி விலை உயர்த்திய சீரம், பயோடெக் நிறுவனங்களை விளாசிய உச்சநீதிமன்றம்…

Apr 30, 2021
டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்போது, இந்தியாவில் மட்டும் ரூ.400 என விற்பனை செய்யப்படுவது ஏன், உங்களுக்கு  சென்ஸ் இல்லையா என  தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான சீரம், பயோடெக் நிறுவனங்களை  உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமான நிலையில், தடுப்பு மருந்துகளும், ஆக்சிஜனும் பற்றாக்குறை எழுந்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக   உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சூமோட்டோ  வழக்குப்பதிவு செய்து, . நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு  விசாரித்து வருகிறது.
ஏற்கனவே கடந்த விசாரணையின்போதது, இந்த விஷயத்தில் நாங்கள் மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்க விரும்பவில்லை.  ஆக்சிஜன் என்பது நாடு சார்ந்த தேசிய அளவிலான பிரச்சினை. எனவே அதை விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என கடுமையாக சாடியது.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, அமர்வில் உள்ள நீதிபதியான ஜேஜெ ரவீந்திரநாத் பட், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களான சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனங்களை கடுமையாக சாடினார்.
“ஒரு தடுப்பூசி அமெரிக்காவில் 2.15 டாலருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 3 டாலருக்கும் கிடைக்கும்போது, அது ஏன் இந்தியாவில் ரூ .400 க்கு விற்கப்படுகிறது என  கேள்வி எழுப்பியவர்,  இது சரியானது அல்ல  என காட்டமாக விமர்சித்தார்.

Post navigation

கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க அனைத்து பகுதிகளிலும் மைக் மூலம் அறிவிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்…
படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாதது குறித்து பதிவிடுபவர்கள் மீது வழக்கு பதியக்கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி…

Related Post

News தமிழ் நாடு

பாஜகவுக்கு கட்சிகளை உடைப்பதே வேலை : செல்வப்பெருந்தகை

News

மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

News இந்தியா

தேர்தல் ஆணையம் பாஜகவின் அறிவுறுத்தலின் படி செயல்படுகிறது : ராகுல் காந்தி

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

ஜப்பானில் ஒரே நொடியில் 1000 படங்களை பதிவிறக்கம் செய்து சாதனை

July 13, 2025 mullai ravi
உலகம்

கொரிய உணவில் சுவையை கூட்டுவதற்காக உலர்ந்த எறும்புகளைச் சேர்த்த உணவகம் மீது நடவடிக்கை…

July 11, 2025 Sundar
உலகம்

ஆகஸ்ட் 1 முதல் கனடா மீது 35% வரி விதிப்பு தொடர்பான கடிதத்தை அனுப்பினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

July 11, 2025 Sundar
உலகம்

மலேசிய மாடல் அழகியை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பூசாரி தலைமறைவு…

July 10, 2025 Sundar
உலகம்

அமெரிக்க விமான நிலையங்களில் காலணிகளை சோதனை செய்வது நிறுத்தம்…

July 9, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer