Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
News

உங்களுக்கு அறிவில்லையா? தடுப்பூசி விலை உயர்த்திய சீரம், பயோடெக் நிறுவனங்களை விளாசிய உச்சநீதிமன்றம்…

Apr 30, 2021
டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்போது, இந்தியாவில் மட்டும் ரூ.400 என விற்பனை செய்யப்படுவது ஏன், உங்களுக்கு  சென்ஸ் இல்லையா என  தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான சீரம், பயோடெக் நிறுவனங்களை  உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமான நிலையில், தடுப்பு மருந்துகளும், ஆக்சிஜனும் பற்றாக்குறை எழுந்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக   உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சூமோட்டோ  வழக்குப்பதிவு செய்து, . நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு  விசாரித்து வருகிறது.
ஏற்கனவே கடந்த விசாரணையின்போதது, இந்த விஷயத்தில் நாங்கள் மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்க விரும்பவில்லை.  ஆக்சிஜன் என்பது நாடு சார்ந்த தேசிய அளவிலான பிரச்சினை. எனவே அதை விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என கடுமையாக சாடியது.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, அமர்வில் உள்ள நீதிபதியான ஜேஜெ ரவீந்திரநாத் பட், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களான சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனங்களை கடுமையாக சாடினார்.
“ஒரு தடுப்பூசி அமெரிக்காவில் 2.15 டாலருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 3 டாலருக்கும் கிடைக்கும்போது, அது ஏன் இந்தியாவில் ரூ .400 க்கு விற்கப்படுகிறது என  கேள்வி எழுப்பியவர்,  இது சரியானது அல்ல  என காட்டமாக விமர்சித்தார்.
Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LkJGbVBrVENDNFdR எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு.. OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன் #sengottaiyan
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் 

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் #thiruppugazh
சாய்பாபாவை சரண் அடைந்தால் ஏற்படும் அதிசயங்கள்? குறளார் கோபிநாதன்

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபாவை சரண் அடைந்தால் ஏற்படும் அதிசயங்கள்? குறளார் கோபிநாதன் #saibaba #saibabablessings
Load More... Subscribe

Post navigation

கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க அனைத்து பகுதிகளிலும் மைக் மூலம் அறிவிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்…
படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாதது குறித்து பதிவிடுபவர்கள் மீது வழக்கு பதியக்கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி…

Related Post

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

News தமிழ் நாடு

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

News

தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலி!

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer