“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்தது அந்த படம். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.
https://www.instagram.com/p/CBX5t43Da1M/
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 30 கிலோ எடை கொண்ட ஆளுயர நாயை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு ஒர்க்அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.