நின்று போனதா விஷாலின் திருமணம்…….?

Must read

நடிகர் சங்கத்தின் கட்டிடம் முடித்த பிறகே திருமணம் செய்துக்கொள்வேன் என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா அல்லா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அனிஷா அல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விஷால் சம்மந்தமான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விஷால் திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

More articles

Latest article