பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும், இரவின் நிழல் திரைப்படம், உலகில் முதன் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தின் பாலிவுட் ரீமேக் விரைவில் வெளியாகவுள்ளது இதனையும் பார்த்திபன் இயக்கியுள்ளார் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் என மெகா பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் வெகு விரைவில் வெளியாகவுள்ளன.

ஒத்த செருப்பு படத்தினை தொடர்ந்து மீண்டும் வித்தியாச முயற்சியாக சிங்கிள் ஷாட்டில் ஒரு படத்தினை எடுத்துள்ளார் பார்த்திபன்.இரவின் நிழல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், பிரிகிடா சகா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.தற்போது இந்த படத்தின் ரொமான்டிக் பாடலான மாயவா தூயவா என்ற பாடலின் லிரிக் வீடீயோவை படக்கு
ழுவினர் வெளியிட்டுள்ளனர்,இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்
பாடல் வீடியோ:
Patrikai.com official YouTube Channel