அபுதாபி: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26 மற்றும் 27வது போட்டிகளில், முறையே ஐதராபாத் vs ராஜஸ்தான் மற்றும் மும்பை vs டெல்லி அணிகள் மோதுகின்றன.
தற்போது வரையான புள்ளிகள் நிலவரப்படி, ஐதராபாத் அணி 6வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 7வது இடத்திலும் இருக்கின்றன. டெல்லி அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும் மும்பை அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் இருக்கின்றன.
ஐதராபாத் – ராஜஸ்தான் மோதல் பிற்பகல் 3.30 மணிக்கு துபாயிலும், மும்பை – டெல்லி மோதல் இரவு 7.30 மணிக்கு அபுதாபியிலும் நடைபெறுகிறது.