டில்லி:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் டில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் அணியும்,- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதைதொடர்ந்து டில்லி அணி பேட்டிங் செய்தது. 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.