மும்பை:
பிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிது. இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக கில் 63 ரன்கள் அடித்தார்.

144 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய லக்னோ அணி 13.5 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோத உள்ளன.