திருவனந்தபுரம்:
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதற்கான வழிமுறைகளை வகுத்தது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்களை காவல் நிலையத்துக்கு அழைப்பதைவிட, அவர்களின் விருப்பத்திற்கேற்ற இடத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும் என்று வழிமுறைகளை வகுத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel