கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசம் என்று ஏக தற்காப்பு நடவடிக்கைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க.

கொரோனா வைரஸ் கலெக்சன் புடவைகள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

தற்போது ஆண்களுக்கும், கொரோனா கலெக்சன் வர தொடங்கிவிட்டது, சட்டை கலருக்கு மேட்சாக முகக்கவசங்களுடன் வந்திருக்கும் இது தான் இப்போதைக்கு புது ட்ரெண்ட், மேட்சாக ஆடை உடுத்துவது பெண்களுக்கு மட்டும் தானா ஆண்களுக்கு கிடையாதா என்ன.

அநேகமாக 2020 தீபாவளி ரிலீசாக வரவிருக்கும் இந்த புது ட்ரெண்ட் தான் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக இருக்கும் போல.

[youtube-feed feed=1]