infosys narayana moorthy
 
இந்திய வர்த்தக பள்ளியில் உரையாற்றிய நாராயணமூர்த்தி, இந்திய ஐ.டி. கம்பெனிகள் தரகர் போல் செயல்பட்டுவருவதை நிறுத்த வேண்டும்.
INFOSYS NARAYANAMOORTHY 2 outsource
ஐ.டி. கம்பெனிகள் தம்முடைய இந்தியப் பணியாளர்களுக்கு விசா, கிரீன் கார்ட் வாங்கித்தரும் ஏஜன்ட்டாக செயல்பட்டுவருவது ஆபத்தானது. இந்திய கம்பெனிகள் 20-25% சத வேலைகளை வாடிக்கையாளர் நாட்டிலும், மீதமுள்ள 7-0-75 சத வேலைகளை இந்தியாவிலும் மேற்கொண்டு வருகின்றன. இந்திய நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கும்  வேலைவாய்ப்பினை உருவாக்கிட வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
அமெரிக்காவில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள டொனால்ட் டிரம்ப் , இந்தியர்களை விரட்டுவேன், அமெரிக்கர்களுக்கு  வேலைவாய்ப்பினை உருவாக்குவேன் என வாக்கு சேகரித்து வருவது குறித்த கேள்விக்கு, இவ்வாறு அவர் கூறினார்.
OUTSOURCING 2
ஐ.டி. கம்பெனிகளின் கூட்டமைப்பான நாஸ்கம்(NASSCOM) புள்ளிவிவரப்படி, உலகின் 55 சத அவுட்சோர்சிங் வேலைகள் இந்தியாவில் இருந்து நடைபெறுகின்றது. 3.5 மில்லியன் ஐ.டி.தொழிலாளர்கள் இப்பணியில் உள்ளனர்.
OUTSOURCING