இந்தியப் பொருளாதாரம் சில பிரகாசமான புள்ளிகளையும், பல இருண்ட கறைகளையும் கொண்டுள்ளது – ரகுராம் ராஜன்

Must read

புதுடெல்லி:
ந்திய செலவினத்தில் கவனம் தேவை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசுகையில், இந்தியப் பொருளாதாரம் சில பிரகாசமான புள்ளிகளையும், பல இருண்ட கறைகளையும் கொண்டுள்ளது என்றார்

தொடர்ந்து பேசிய அவர், பிரகாசமான புள்ளிகள் என்பது பெரிய நிறுவனங்களில் ஆரோக்கியம் மற்றும் ஐடி துறைகளால் செய்யப்படும் வணிகம். இருண்ட கறைகள் என்பது வேலையின்மை மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரிடைய பொருளாதார வீழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

More articles

Latest article