மும்பை
நியூசிலாந்து அணியின் இந்தியப் பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் டி 20 அணி விவரங்கள் வெளியாகி உள்ளன.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்த பயணத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் 3 டி 20 பந்தயங்களில் போட்டியிட உள்ளது. இந்த போட்டிகள் நவம்பர் 17 அன்று ஜெய்ப்பூர், நவம்பர் 19 அன்று ராஞ்சி மற்றும் நவம்பர் 21 ஆம் தேதி அன்று கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இதற்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரோகித் சர்மா ( தலைவர்)
- கே எல் ராகுல் (துணைத்தலைவர்)
- ருதுராஜ் கெய்க்வாட்
- ஸ்ரேயாஸ் ஐயர்
- சூர்யகுமார் யாதவ்
- ரிஷப் பந்த், (விக்கெட் கீப்பர்)
- இஷான் கிஷன் (விக்கெட் கீப்பார்)
- வெங்கடேஷ் ஐயர்,
- யுஸ்வேந்திர சாஹல்
- ஆர் அஸ்வின்
- அக்சர் பரேல்
- அவேஷ் கான்
- புவனேஸ்வ்ர் குமார்
- தீபக் சாகர்,
- ஹர்ஷ்லால் படேல்
- முகமது சிராஜ்
ஆகியோர் ஆவர்.
Patrikai.com official YouTube Channel