ஐ.நா. உதவி பொதுச் செயலாளராக இந்தியா வம்சா வழியைச் சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஐ.நா. செயலகம் வெளியிட்டு உள்ளது.
ஐ.நா. உதவி பொதுச் செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக செயல்படுவார் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ் அறிவித்துள்ளார்.
அனிதா பாட்டியா கல்கத்தா பல்கலைக்கழகத்தல் பிஏ சரித்திரடம் படித்தவர். மேலும் யாழே பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பும், ஜியார்ஜ் டவுன் யுனிவர்சிட்டியில் சட்டமும் பயின்றவர்.