டில்லி

ந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29974 ஆகி அதில் 937 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை மொத்தம் 29974 பேர் பாதிக்கப்பட்டு அதில் 937 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மத்திய அரசு மாநில வாரியாக வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் பட்டியல் பின் வருமாறு  :

 

மாநிலங்கள் கரோனா தொற்று உயிரிழப்பு
மகாராஷ்டிரா 8,590 369
குஜராத் 3,548 162
டெல்லி 3108 54
ராஜஸ்தான் 2,185 41
மத்திய பிரதேசம் 2,168 110
உத்தர பிரதேசம் 1,955 31
தமிழகம் 1937 24
ஆந்திரா 1,183 31
தெலங்கானா 1,002 26
மேற்கு வங்கம் 697 20
காஷ்மீர் 546 07
கர்நாடகா 512 20
கேரளா 481 04
பிஹார் 345 02
பஞ்சாப் 313 18
ஹரியாணா 296 03
ஒடிசா 118 01
ஜார்க்கண்ட் 82 03
உத்தரகாண்ட் 51 0
ஹிமாச்சல பிரதேசம் 40 01
சண்டிகர் 40 0
சத்தீஸ்கர் 37 0
அசாம் 36 1
அந்தமான் 33 0
லடாக் 20 0
மேகாலயா 12 1
புதுச்சேரி 8 0
கோவா 7 0
திரிபுரா 2 0
மணிப்பூர் 2 0
அருணாச்சல பிரதேசம் 1 0
மிசோரம் 1 0
மொத்தம் 29974 937