புதுடெல்லி:
ந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கையில், இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்- தேசிய புற்றுநோய் பதிவேட்டின் படி, 2022ம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.6லட்சமாக உள்ளது. இது 2025ம் ஆண்டில் 15.7லட்சமாக அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.