டில்லி

ந்தியாவில் நேற்று 2,76,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,059 பேர் அதிகரித்து மொத்தம் 2,57,71,405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,876 அதிகரித்து மொத்தம் 2,87,156 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,68,788 பேர் குணமாகி  இதுவரை 2,23,48,683 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 31,25,140 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 34,021 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 54,67,537 ஆகி உள்ளது  நேற்று 594 பேர் உயிர் இழந்து மொத்தம் 84,371 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 51,457 பேர் குணமடைந்து மொத்தம் 49,78,937 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,01,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 34,281 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,06,655 ஆகி உள்ளது  இதில் நேற்று 468 பேர் உயிர் இழந்து மொத்தம் 23,306 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 49,951 பேர் குணமடைந்து மொத்தம் 17,24,438 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,58,890 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 32,762 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,33,469 ஆகி உள்ளது.  இதில் நேற்று 112 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,725 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 49,951 பேர் குணமடைந்து மொத்தம் 18,94,518 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,31,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 34,875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,99,225 ஆகி உள்ளது  இதில் நேற்று 365 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,734 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 23,863 பேர் குணமடைந்து மொத்தம் 14,26,915 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,53,576 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 7,186 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,44,849 ஆகி உள்ளது.  நேற்று 280 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 18,352 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,669 பேர் குணமடைந்து மொத்தம் 15,02,918 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,23,532 பேர் சிகிச்சையில் உள்ளனர்.