டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,51,072 ஆக உயர்ந்து 1,44,487 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 18,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 99,51,072 ஆகி உள்ளது. நேற்று 356 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,44,487 ஆகி உள்ளது. நேற்று 33,360 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 94,89,143 ஆகி உள்ளது. தற்போது 3,14,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 5,914 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,80,893 ஆகி உள்ளது நேற்று 95 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,887 பேர் குணமடைந்து மொத்தம் 17,69,697 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 61,454 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,240 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,04,665 ஆகி உள்ளது இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,971 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,403 பேர் குணமடைந்து மொத்தம் 8,77,199 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,476 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 478 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,76,814 ஆகி உள்ளது இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,067 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 715 பேர் குணமடைந்து மொத்தம் 8,65,337 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,420 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,181 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,02,342 ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,931 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,240 பேர் குணமடைந்து மொத்தம் 7,80,531 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,880 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 6,185 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,83,441 ஆகி உள்ளது இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,708 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,728 பேர் குணமடைந்து மொத்தம் 6,22,394 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 58,191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.