டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,35,975 ஆக உயர்ந்து 1,41,398 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 32,061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 97,35,975 ஆகி உள்ளது.  நேற்று 402 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,41,398 ஆகி உள்ளது.  நேற்று 36,537 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 92,14,806 ஆகி உள்ளது.  தற்போது 3,77,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,026 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,59,367 ஆகி உள்ளது  நேற்று 53 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,827 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,365 பேர் குணமடைந்து மொத்தம் 17,37,080 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 73,374 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,280 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,95,284 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,880 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,019 பேர் குணமடைந்து மொத்தம் 8,58,370 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,015 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 551 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,72,839 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,042 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 744 பேர் குணமடைந்து மொத்தம் 8,60,368 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,429 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,236 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,92,788 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,822 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,330 பேர் குணமடைந்து மொத்தம் 7,70,378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,032 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,44,697 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,473 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,735 பேர் குணமடைந்து மொத்தம் 5,82,351 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,748 பேர் சிகிச்சையில் உள்ளனர்.