டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,76,801 ஆக உயர்ந்து 1,40,590 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 32,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 96,76,801 ஆகி உள்ளது. நேற்று 370 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,40,590 ஆகி உள்ளது. நேற்று 38,225 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 91,38,171 ஆகி உள்ளது. தற்போது 3,95,679 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 4,757 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,52,266 ஆகி உள்ளது நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,734 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,486 பேர் குணமடைந்து மொத்தம் 17,23,370 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 80,079 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,321 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,93,006 ஆகி உள்ளது இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,856 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 889 பேர் குணமடைந்து மொத்தம் 8,55,750 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,381 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 667 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,71,972 ஆகி உள்ளது இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,033 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 889 பேர் குணமடைந்து மொத்தம் 8,59,029 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,910 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,320 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,90,240 ஆகி உள்ளது இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,793 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,407 பேர் குணமடைந்து மொத்தம் 7,67,659 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,788 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 4,777 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,36,390 ஆகி உள்ளது இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,419 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,217 பேர் குணமடைந்து மொத்தம் 5,72,911 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 60,938 பேர் சிகிச்சையில் உள்ளனர்.