
நடிகை இலியானாவும் அவரது நீண்ட நாள் காதலர் ஆண்ட்ரூ நீபோனும் பிரிவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்து இருக்கும் பல புகைப்படங்களை இருவருமே நீக்கியுள்ளனர்.இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
[youtube-feed feed=1]