சென்னை:

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, “இசையமைப்பாளர் இளையராஜா ஐயர் போல் நடந்து கொள்கிறார்” என்று பேசினார். இது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், பாரதிராஜாவின் கருத்துக்கு பா.ஜ.க.வின், தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில், “ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் அர்த்தம். ஆகவே இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர் தான். அவர் புதிதாக முயற்சிப்பதாக கூறுவது புரிதல் இன்மையே” என்று பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]