முழுக்க முழுக்க பாம்புகளால் சூழப்பட்ட இப்படிப்பட்ட பயங்கரமான ஒரு இடம் பூமியில் இருக்கிறதா? அங்கு பசியுடன் அலையும் பாம்பு கூட்டங்களின் மத்தியில் ஒரு குட்டி உடும்பு மாட்டிக்கொண்டால்?
பிரம்மாண்ட ஹாலிவுட் படங்கெளெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மயிர்கூச்சரிய வைக்கும் சேசிங் காட்சி ஒன்றை பிளானட் எர்த்-2 என்ற பெயரில் பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெறியுடன் விரட்டிவரும் பாம்புகளுக்கு தப்பி சினிமா ஹீரோ போல பாய்ந்து, நழுவி, பாறைகளில் ஏறி ,குதித்து தப்ப முயல்கிறது அந்த குட்டி உடும்பு. உயிர் தப்பியதா? நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்! உங்கள் இதயத்துடிப்பு எகிறப்போவது உறுதி…

[embedyt] http://www.youtube.com/watch?v=Rv9hn4IGofM[/embedyt]