“அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்றெல்லாம் பேசி வந்தார்

 

 

 

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் தற்போது, “சசிகலாவை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டப்படி அனைத்தும் நடக்க வேண்டும் என்றே தெரிவித்தேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.