சென்னை:
சென்னை இன்று காலை ஹோட்டல்கள் இயங்காது என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி 39-வது வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள்ள அறிவிப்பில், சென்னை இன்று காலை ஹோட்டல்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.