மேஷம் – விஐபிக்கள் உதவி
ரிஷபம் – ஆன்மீக நாட்டம்
மிதுனம் – தியானம் தேவை
கடகம் – தடுமாற்றம்
சிம்மம் – பேச்சில் இனிமை கூடும்
கன்னி – சூழ்ச்சி வெளிப்படும்
துலாம் – உறவினரால் அலைச்சல்
விருச்சிகம் – செல்வாக்கு உயரும்
தனுசு – வசீகரம் அதிகரிக்கும்
மகரம் – தடை தாமதம்
கும்பம் – தர்மசங்கடம்
மீனம் – வதந்தி விலகும்

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்