2

மேஷம் – திறமை வெளிப்படும்

ரிஷபம்  – மனவலிமை கூடும்

மிதுனம் – கோபம் தணியும்

கடகம் -தர்மசங்கடம்

சிம்மம் – சக ஊழியர்கள் ஆதரவு

கன்னி – திடீர் யோகம்

துலாம் – கை ஒங்கும்

விருச்சிகம் – நண்பர்கள் உதவி

தனுசு – இனிப்பான செய்தி

மகரம்- திடீர் மாற்றம்

கும்பம் – சகிப்புத் தன்மை தேவை

மீனம் – கோபம், எரிச்சல் உண்டாகும்

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்