மேஷம் – விமர்சனம் வேண்டாம்

ரிஷபம் – சங்கடமான சந்திப்பு

மிதுனம் – புதிய வாய்ப்புகள்

கடகம் – தெய்வதரிசனம்

சிம்மம் – சிறு அவமானம்

கன்னி – சுபகாரிய பேச்சு

துலாம் – வழக்கு சாதகம்

விருச்சிகம் – பிரார்த்தனை பலிக்கும்

தனுசு – மருத்துவசெலவு

மகரம் – தாய்வழி ஆதரவு

கும்பம் – குழப்பம் நீங்கும்

மீனம் – உணர்ச்சிவசப்படுதல்

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்