வரலாற்றில் இன்று 09-11-2016

Must read

வரலாற்றில் இன்று – 09.11.2016
நவம்பர் 09 கிரிகோரியன் ஆண்டின் 313 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 314 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1793 – கிறிஸ்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
1799 – பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. 

1913 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
1921 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின்  இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1937 – ஜப்பானியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.
1953 – கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1967 – நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1990 – நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1994 – டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
2000 – உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
2005 – வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.
பிறப்புகள்
1897 – ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ், ஆங்கிலேய வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் 
1934 – கார்ல் சேகன், அமெரிக்க வானியலாளர், எழுத்தாளர் (இ. 1996)
1952 – ஜாக் சோஸ்டாக், உயிரியலாளர், நோபல் பரிசு பெற்றவர்
1959 – ஈ. காயத்ரி, வீணைக் கலைஞர்
இறப்புகள்
1953 – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அரேபிய மன்னர் (பி. 1880)
krnarayaan
1962 – தோண்டோ கேசவ் கார்வே, இந்திய செயற்திறனாளர் (பி. 1858)
1988 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (பி.1937)
1992 – தா. சிவசிதம்பரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1926)
2005 – கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர், (பி. 1921) .
2006 – வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (பி. 1920)
சிறப்பு நாள்
கம்போடியா – விடுதலை நாள் (1953)

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article