கடந்த நிதி ஆண்டின், நான்காம் காலாண்டில், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கிய மாநிலங்களின் விவரம் தெரிய வந்துள்ளது.
2.16 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி கர்நாடகம் முதல் இடத்தை பிடித்தது.
தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அட்டவணைக் காண்க:
மாநிலம் | வேலைவாய்ப்பு | சதவீதம் |
கர்நாடகா | 2.16 லட்சம் | 24% |
மகாராஸ்திரா | 2.0 லட்சம் | 23% |
தமிழ் நாடு | 93 ஆயிரம் | 10.5 % |
ஆந்திரம் தெலங்கானா | 82 ஆயிரம் | – |
ஹரியானா | 72 ஆயிரம் | – |