புதுடெல்லி:
சுதந்திர தினத்தையொட்டி, சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சுதந்திர தினத்தையொட்டி, ’ஹர் கர் திரங்கா’ இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel