Happy Thanksgiving 🦃 💃🏼With Some magical 🧙♀️ powers #ThanksgivingSpecial pic.twitter.com/aVtvUcNab0
— Nayanthara✨ (@NayantharaU) November 29, 2019
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை பெற்றிருக்கும் நயன்தாராவுக்கு யாரும் கொடுக்காத தொகையை சம்பளமாக கொடுத்து வேல்ஸ் பல்கலைக்கழ தலைவர் ஐசரி கே.கணேஷ்,தான் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் .
இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது .
படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் தொடங்கியது. ஆனால், இதில் நயன்தாரா பங்கேற்கவில்லை . கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் சிறப்பு பூஜையில் பங்கேற்காமல், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் . அதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .