ன்று 69வது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். அவர் மதசார்பின்மை, சமூகநீதி, சகோதரத்துவத்தைக் காக்க எங்கள் முழு ஆதரவை உங்களுக்கு பிறந்தநாள் பரிசாக தருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.