தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை

தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை.

ஒரு தனிநபரின் நினைவாக சிலை வைப்பதை அரசு தடுக்கவோ, தலையிடவோ முடியாது.

பொது வழிபாட்டுக்கான மத கட்டமைப்பை உருவாக்குவது என்றால் ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]