சென்னை:உலக பொதுமறையாக கருதப்படும், திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில்,  உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு  வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது, இந்தியா சீனா பிரச்சினைகளுக்கு இடையே,  திருக்குறளை சீன மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.