சென்னை:
சென்னையில்ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்குக் 40 ரூபாய் குறைந்துந் ள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 800ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு குறைந்து 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.