சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் 5 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 44 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.