சென்னை:
ன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 645 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.